தூத்துக்குடி, நெல்லை நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்... பிரதமர் மோடி

Feb 28, 2024 - 2 months ago

தூத்துக்குடி, நெல்லை நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்... பிரதமர் மோடி இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்லடம், மதுரை ஆகிய இடங்களில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இரவில் அவர் மதுரையில் தங்கினார்.பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,பல்லத்திடலும், மதுரையில் அளவற்ற அன்பைப் பெற்றேன். தூத்துக்குடி மற்றும் நெல்லையில் நடைபெற உள்ள இன்றைய நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று


பாவாடை தாவணியை அணிய சொல்வது ஏன்?

Oct 30, 2023 - 6 months ago

பாவாடை தாவணியை அணிய சொல்வது ஏன்? பாவாடை தாவணியை அணிய சொல்வது ஏன்?
பருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா? அன்றைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகள் பூப்படைந்ததில் இருந்து பாவாடை தாவணி கட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். பின்னர் சில வருடங்கள் கழித்து சேலை கட்டினார்கள்.

இதற்கு காரணம் என்ன வென்று எப்போதாவது யோசித்தது


கள்ளக்காதல் : பெற்ற குழந்தையை கழுத்தை நெறித்து கொன்ற தாய்

Jan 02, 2023 - 1 year ago

கள்ளக்காதல் : பெற்ற குழந்தையை கழுத்தை நெறித்து கொன்ற தாய் ஆந்திராவில் பெற்ற குழந்தையையே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் அனந்தபுர் மாவட்டம், கல்யாண துர்காவை சேர்ந்தவர் மாருதி நாயக்.  லாரி டிரைவர் பணியாற்றி வரும் இவருக்கும் பெங்களூரை சேர்ந்த கவிதா என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு
3


இரவில் பால் குடிப்பது தவறா..? நிபுணர்களின் பதில்..!

Dec 26, 2022 - 1 year ago

இரவில் பால் குடிப்பது தவறா..? நிபுணர்களின் பதில்..! சிலருக்கு காலையில் எழுந்ததும் காஃபி அல்லது டீ குடித்தால் தான் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். ஒரு சிலருக்கு இரவு தூங்கும் முன் பால் குடித்தால் தான் நாளை நிறைவு செய்த உணர்வு வரும். சிறு வயது முதலே இரவு தூங்குவதற்கு முன் பல குழந்தைகளுக்கு பால் குடிக்க கொடுத்து பெற்றோர்கள் பழக்கப்படுத்தி